ETV Bharat / state

பைக் திருட்டு: போலீஸ் வலையில் சிக்கிய வளையல் வியாபாரி! - bike theft in vellore

வேலூர்: ஆம்பூர் பஜார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற வளையல் வியாபாரியை, போலீசார் கைது செய்தனர்.

bike theft
author img

By

Published : Nov 23, 2019, 2:38 AM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பஜார் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் 24 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆம்பூர் பஜார் பகுதியில் கடந்த 20ஆம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு திருடிச்சென்றார்.

இந்த திருட்டு காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், ஆம்பூர் நகர காவல் நிலையம் சார்பில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சி மூலம் காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். அப்போது, வாகனத்தை திருடிச்சென்றது பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வளையல் வியாபாரி சேட்டு என்பது தெரியவந்தது.

இருசக்கர வாகனம் திருடும் சிசிடிவி காட்சி

உடனடியாக சேட்டுவை கைது செய்த ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இந்த இருசக்கர வாகனத்தை மட்டும் திருடி சென்றாரா அல்லது இதுவரையில் களவு போன இருசக்கர வாகன திருட்டுக்கு இவர் தான் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

தனியார் வங்கி ஏடிஎம்மில் திருட்டு முயற்சி - காவல்துறையினர் விசாரணை!

Intro:ஆம்பூர் பஜார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற வளையல் வியாபாரியை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
Body:

வேலூர் மாவட்டம்

ஆம்பூர் பேருந்து நிலையம் ரயில் நிலையம் பஜார் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் 24 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆம்பூர் பஜார் பகுதியில் நேற்று முன்தினம் வாடிக்கையாளர் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை ஒருவர் கள்ளச்சாவி போட்டு திருடிச்சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் ஆம்பூர் நகர காவல் நிலையம் சார்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் காவல்துறையினர் அவன் எங்கு சென்றான் என்பது கண்காணித்தில்
வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திருடிச்சென்றவன் பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த வளையல் வியாபாரி சேட்டு என்பது தெரியவந்தது.

உடனடியாக அவரை கைது செய்த ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து

இவன் இந்த இருசக்கர வாகனத்தை மட்டும் திருடி சென்றானா அல்லது இதுவரையில் களவு போன இருசக்கர வாகன திருடிற்க்கு இவன் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.