ETV Bharat / state

‘தமிழ்நாடு அரசின் முடிவை மறுபரிசீலனை செய்க!’ - விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பேர்ணாம்பட் ஒன்றிய 26 ஊராட்சிகளை மாதனூர் ஒன்றியத்தில் சேர்க்கும் தமிழ்நாடு அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரியும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

author img

By

Published : Feb 10, 2020, 9:44 PM IST

agri-association-of-tamil-nadu-urges-to-reconsider-decision
agri-association-of-tamil-nadu-urges-to-reconsider-decision

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு வருவாய் அலுவலர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அனைத்து விவாசய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் விவசாயிகள் தொடர் முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்தபின் திருப்பத்தூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட் ஒன்றியத்தின் 51 ஊராட்சிகளிலிருந்து 26 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் பேர்ணாம்பட் ஒன்றியம் வேலூர் மாவட்டத்தில் உள்ளதால் தற்போது பிரிக்கப்பட்ட ஊராட்சிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதனூர் ஊராட்சியில் சேர்க்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் பேர்ணாம்பட் ஊராட்சியிலிருந்து பிரிக்கப்பட்ட ஊராட்சிக்குள்பட்ட மக்கள், மாதனூர் ஊராட்சிக்கு செல்ல வேண்டுமென்றால் பாலாற்றைக் கடந்து சுமார் 45 கிலோ மீட்டர் பயணிக்கும் நிலையுள்ளது, இதனால் 26 கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் தேவைக்கு மிகுந்த சிரமப்படும் நிலையுள்ளது என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

இதனைக் கண்டித்து இன்று புதிய வருவாய் கோட்டங்களை அமைத்து 26 ஊராட்சியைக் கொண்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அரசு இதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிடில் வரும் தேர்தல்களை 26 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் புறக்கணிப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து சாதனை - பச்சை ஆடை அணிந்து மரம்போல் நின்ற மாணவர்கள்

Intro:Body:ஆம்பூர் அருகே திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பேர்ணாம்பட் ஒன்றிய 26 ஊராட்சிகளை மாதனூர் ஒன்றியத்தில் சேர்க்கும் தமிழக அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரியும் 26 ஊராட்சிகளை ஒன்றிணைந்து புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்ககோரி தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது....

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு வருவாய் அலுவலர் அலுவலகம் அருகில் தமிழக அனைத்து விவாசய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடந்த தொடர் முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்..

இதில் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்தப்பின் திருப்பத்தூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட் ஒன்றியத்தின் 51 ஊராட்சிகளிலிருந்து 26 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டுள்ளன...

ஆனால் பேர்ணாம்பட் ஒன்றியம் வேலூர் மாவட்டத்தில் உள்ளதால் தற்போது பிரிக்கப்பட்ட ஊராட்சிகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதனூர் ஊராட்சியில் சேர்க்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும்...

இதனால் பேர்ணாம்பட் ஊராட்சியிலிருந்து பிரிக்கப்பட்ட 26 ஊர் மக்கள் மாதனூர் ஊராட்சிக்கு செல்ல வேண்டும்மென்றால் பாலாற்றை கடந்து சுமார் 45 கிலோ மீட்டர் பயணிக்கும் நிலையுள்ளது, இதனால் 26 கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் தேவைக்கு மிகுந்த சிரமப்படும் நிலையுள்ளதாகவும்

இதனை கண்டித்தும் மக்களின் நலனுக்காவும், புதிய வருவாய் கோட்டங்களை அமைத்து 26 ஊராட்சியை கொண்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்...

மேலும் அரசு இதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிடில் வரும் தேர்தல்களை 26 கிராம மக்கள் புறக்கணிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.