ETV Bharat / state

தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் சாலையைக் கடந்த யானைகள் கூட்டம் - ஆந்திர எல்லையில் சாலையை கடந்த யானைகள்

தமிழ்நாடு - ஆந்திர எல்லையோரம், ஆந்திரப் பகுதியில் சாலையைக் கடக்கும் யானைகள் கூட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலையை கடந்த யானைகள் கூட்டம்
சாலையை கடந்த யானைகள் கூட்டம்
author img

By

Published : Dec 8, 2022, 4:40 PM IST

வேலூர்: தமிழ்நாடு - ஆந்திரா எல்லைச் சோதனை சாவடி அருகே ஆந்திர எல்லைப் பகுதியான முசலமடுகு பகுதியில் குடியாத்தம் - பலமனேரி சாலையில் வனப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சாலையைக் கடந்துள்ளன.

அப்போது குடியாத்தம் - பலமனேரி சாலையில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலையைக் கடந்த யானைகள் கூட்டம்

இதையும் படிங்க: 30 நாய்கள் அடித்துக் கொலை; ஊராட்சிமன்றத் தலைவியின் கணவர் உட்பட நால்வர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.