ETV Bharat / state

சர்வதேச யோகா தினத்தில் யோகாசனத்தின் நன்மை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம்! - Yoga awarness programme

திருச்சி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனத்தின் நன்மைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தில் யோகாசனத்தின் நன்மை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம்!
author img

By

Published : Jun 21, 2019, 5:39 PM IST

Updated : Jun 22, 2019, 8:28 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்தாவது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் விதமாக நேரு யுவகேந்திரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட யோகா சங்கம், ஆத்மா யோகா மையம் ஆகியோர் இணைந்து யோகா தின நிகழ்வை நடத்தினர்.

இதில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு யோகாசன பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகாசன பயிற்சிகளை செய்தனர்.

சர்வதேச யோகா தினத்தில் யோகாசனத்தின் நன்மை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம்!

திருவாரூரில் ஆயுதப்படை மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் துரை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்.

Intro:சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் நடைபெற்ற யோகா பயிற்சியில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்புBody:இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பெரம்பலூர் தண்ணீர் பந்தல் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மனவளக்கலை மன்றம் சார்பில் பல்வேறு வகையான ஆசனங்கள் செய்தனர்.Conclusion:இந்த பயிற்சி யின் மூலம் மனம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் தீர்ப்பதற்கு இந்த பயிற்சி உதவுகிறது
Last Updated : Jun 22, 2019, 8:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.