ETV Bharat / state

அம்மா உணவகத்திற்கு ரூ.1.50 லட்சம் நிதி வழங்கிய அமைச்சர்! - Amma Unavagam

திருச்சி: அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவதற்காக ரூ.1.5 லட்சத்தை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

trichy minister fund to amma canteen  அம்மா உணவகம்  அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  திருச்சி  Amma Unavagam  Minister Vellamandi Natarajan
Minister Vellamandi Natarajan
author img

By

Published : Apr 23, 2020, 3:20 PM IST

ஊரடங்கு உத்தரவு நீங்கும்வரை உணவின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து உணவுடன் முட்டை, பழங்களும் சேர்த்து வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அம்மா உணவகங்களில் இலவச உணவு திட்டத்துக்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காசோலையை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

காசோலை வழங்கம் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன்

அப்போது, கட்சி நிர்வாகிகள் ஜாக்குலின், அன்பழகன், வெல்லமண்டி சண்முகம், சுரேஷ் குப்தா, ஜெயக்குமார், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:1500 கிலோ அரிசி மூட்டைகளை வழங்கிய அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.