ETV Bharat / state

சாம்சங் ஐபேடில் மறைத்து தங்கம் கடத்திய பலே ஆசாமி கைது!

திருச்சி: சாம்சங் ஐபேடில் மறைந்து வைத்து தங்கத்தைக் கடத்தி வந்த சென்னை இளைஞரை விமான நிலையத்தில் வைத்து வாண் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

சாம்சங் ஐபேடில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம்
author img

By

Published : Apr 17, 2019, 12:09 PM IST

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் நேற்று இரவு திருச்சி வந்திறங்கியது. இதில் வந்த பயணிகளின் உடமைகளை திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த ரஷீத் உசேன் (29) என்பவர் கொண்டுவந்த சாம்சங் ஐபேட் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததால் அதிகாரிகள் அதை பிரித்து சோதனையிட்டனர். அப்போது அதில் 200 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6.38 லட்சம் ஆகும்.

இதுகுறித்து அதிகாரிகள் ரஷீத் உசேனிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அதிகாரிகள் அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் ரஷீத் உசேனை கைது செய்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையம்

Intro:திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்ததாக வாலிபரை அதிகாரிகள் கைது செய்தனர்

Body:குறிப்பு: இதற்கான புகைப்படம் மெயில் மற்றும் எப்டிபி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...

திருச்சி:
தங்கம் கடத்தி வந்ததாக வாலிபரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் நேற்று இரவு திருச்சி வந்தது. திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த ரஷீத் உசேன் (வயது 29) என்பவர் சாம்சங் ஐபேட் கொண்டு வந்தார். அது சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததால் அதிகாரிகள் அதை பிரித்து சோதனையிட்டனர். அப்போது அதில் 200 கிராம் தங்கம் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.6.38 லட்சம் ஆகும். இதுகுறித்து அதிகாரிகள் ரஷீத் உசேனிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரஷீத் உசேனை செய்து கைது செய்தனர்.

Conclusion:சாம்சங் ஐபேடில் மறைத்து கடத்தி வரப்பட்ட 21 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.