ETV Bharat / state

குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவேற்றம்: மணப்பாறையில் சிபிஐ சோதனை! - மணப்பாறையில் சிபிஐ சோதனை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Manapparai  cbi raid  cbi  cbi raid in Trichy Manapparai  Trichy Manapparai  Trichy  pornographic videos  pornographic videos of children  குழந்தைகளின் ஆபாச வீடியோ  ஆபாச வீடியோ  ஆபாச வீடியோ பதிவேற்றம்  சிபிஐ சோதனை  குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவேற்றம்  மணப்பாறையில் சிபிஐ சோதனை  சிபிஐ அதிகாரிகள் சோதனை
மணப்பாறையில் சிபிஐ சோதனை
author img

By

Published : Dec 1, 2022, 12:49 PM IST

Updated : Dec 1, 2022, 1:16 PM IST

திருச்சி: மணப்பாறை அடுத்த பூமாலைப்பட்டியில் வசித்து வருபவர், ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அலுவலர், சுப்பிரமணியன் (60). இவருக்கு ராஜா (45) என்ற மகன் உள்ளார்.

ராஜா கடந்த 10 ஆண்டுகளாக லண்டனில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதனை வெளிநாட்டிற்கு பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்தாக கூறப்படுகிறது.

இதனால், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற அனுமதியுடன், ராஜாவின் வீட்டில் டெல்லியிலிருந்து வந்த சிபிஐ அதிகாரிகள், இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மூத்த நீதித்துறை அதிகாரி இடைநீக்கம் - டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Dec 1, 2022, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.