சென்னை: மாநிலத்தில் ஒரேநாளில் 5,995 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்ட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் விவரங்களை கீழே காணலாம்:
- ஒரேநாளில் 5,995 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,67,430ஆக உயர்ந்துள்ளது.
- சென்னையில் நேற்று மேலும் 1,282 பேருக்கு கரோனா பாதிப்பு.
- சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,22,757ஆக உயர்ந்துள்ளது.
- ஒரேநாளில் 101 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 6,340 ஆக உயர்வடைந்துள்ளது.
- 5,764 பேர் குணமடைந்த நிலையில் அதன் மொத்த எண்ணிக்கை 3,07,677ஆக உள்ளது
- தற்போது 53,413 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட அளவில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்கள்
- அரியலூர் - 85
- செங்கல்பட்டு- 430
- சென்னை - 1282
- கோயம்புத்தூர்- 395
- கடலூர் - 242
- தர்மபுரி -25
- திண்டுக்கல்-129
- ஈரோடு -103
- கள்ளக்குறிச்சி -50
- காஞ்சீபுரம் -220
- கன்னியாகுமரி-155
- கருர் -41
- கிருஷ்ணகிரி-49
- மதுரை- 86
- நாகப்பட்டினம்- 49
- நாமக்கல்- 62
- தென்காசி-112
- ராமநாதபுரம்- 107
- நீலகிரி - 46
- தேனி -122
- திருபத்தூர் -100
- திருவள்ளூர் -369
- திருவண்ணாமலை- 61
- திருவாரூர்- 68
- தூத்துக்குடி -127
- திருநெல்வேலி -163
- திருப்பூர் -99
- திருச்சி -110
- வேலூர் -200
- விழுப்புரம் -129
- விருதுநகர்- 50
- பெரம்பலூர்-36
- ராணிப்பேட்டை -178
- சேலம் -269
- சிவகங்கை- 38
- தஞ்சாவூர் - 100
- புதுக்கோட்டை-98
விமான நிலைய கண்காணிப்பு (சர்வதேசம்) -5
விமான நிலைய கண்காணிப்பு (உள்நாட்டு)- 5
ரயில்வே நிலையம் - 0
மொத்தம் - 5995