ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பெமாராம். இவர் திருப்பூர் மாவட்டம் ராயபுரம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று காலை களம்பாளையம் பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் அடிபட்ட காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என திருப்பூர் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ட்டையில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் டிக்டாக் வீடியோ