ETV Bharat / state

திருப்பூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த சத்யபாமா தேர்வு - திருப்பூரில் சிறப்பாக நடைபெற்ற மறைமுக தேர்தல்

திருப்பூர்: நடைபெற்று வரும் மறைமுக தேர்தலில் 13 ஒன்றியங்களில் 7 ஒன்றியங்களை திமுகவும் 4 ஒன்றியங்களை அதிமுகவும் , இரண்டு இடங்களை சுயேட்சை வேட்பாளர்களும் கைப்பற்றினர்.

admk
admk
author img

By

Published : Jan 11, 2020, 3:57 PM IST

திருப்பூர் மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான தேர்தல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுகவைச் சேர்ந்த சத்யபாமா மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களிலும் தலைவருக்கான தேர்தல் மறைமுக தேர்தலாக இன்று நடைபெற்றது. இதில் பல்லடம் , பொங்கலூர், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, ஊத்துக்குளி மற்றும் மூலனூர் உள்ளிட்ட 7 ஒன்றியங்களை திமுகவும், அவிநாசி, திருப்பூர், வெள்ளகோவில் ,குடிமங்கலம் உள்ளிட்ட 4 ஒன்றியங்களை அதிமுகவும் கைப்பற்றியது.

திருப்பூரில் அதிமுக வேட்பாளர் வெற்றி

திருடுபோன செல்போன்களை மீட்ட காவல்துறை!

மீதமுள்ள குண்டடம் மற்றும் காங்கேயம் ஆகிய பகுதிகளை சுயேட்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். சுயேட்சை வேட்பாளர்கள் இருவரும் அதிமுக கூட்டணியில் வாய்ப்பு கேட்டு கிடைக்காமல் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது ஒன்றிய தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Intro:திருப்பூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த சத்தியபாமா தேர்வு- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் 7 ஒன்றியங்களை திமுகவும் 4 ஒன்றியங்களை அதிமுகவும் , இரண்டு இடங்களை சுயேட்சை வேட்பாளர்களும் கைப்பற்றினர்.
Body:திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவருக்கான தேர்தல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் அதிமுகவை சேர்ந்த சத்தியபாமா மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். 17 மாவட்ட கவுன்சிலர்கள் அடங்கிய திருப்பூர் மாவட்ட ஊராட்சிகள் சத்தியபாமா 14 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களிலும் தலைவருக்கான தேர்தல் மறைமுக தேர்தலாக இன்று நடைபெற்றது. இதில் பல்லடம் , பொங்கலூர், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, ஊத்துக்குளி மற்றும் மூலனூர் உள்ளிட்ட 7 ஒன்றியங்களை திமுகவும், அவிநாசி, திருப்பூர், வெள்ளகோவில் ,குடிமங்கலம் உள்ளிட்ட 4 ஒன்றியங்களை அதிமுகவும் கைப்பற்றியது. மீதமுள்ள குண்டடம் மற்றும் காங்கேயம் ஆகிய பகுதிகளை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். சுயேச்சை வேட்பாளர்கள் இருவரும் அதிமுக கூட்டணியில் வாய்ப்பு கேட்டு கிடைக்காமல் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது ஒன்றிய தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.