ETV Bharat / state

குடிநீர் வேண்டி கம்யூனிஸ்ட் கட்சி பெண்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம்! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திருப்பூர்: குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest
author img

By

Published : Aug 27, 2020, 5:26 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட கல்லாங்காடு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் இதுகுறித்து ஏற்கனவே மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை எனத் தெரிவித்தனர்.

tiruppur-india-communist-party-with-women-protest-for-drinking-water-latest-news
குடிநீர் வேண்டி கம்யூனிஸ்ட் கட்சி பெண்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில், இன்று (ஆக.27) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: குடிநீர் குழாய் உடைந்து வீணான தண்ணீர் - பொதுமக்கள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.