ETV Bharat / state

உடுமலையில் ரூ.26 கோடி செலவில் 320 வீடுகள்! - house

திருப்பூர்: உடுமலை அருகே உள்ள புக்குளத்தில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வருகிற வீடுகளை உடுமலை இராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

radha-krishnan-visit-govt-construction
author img

By

Published : Aug 18, 2019, 7:31 PM IST

உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்க வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ரூ.26 கோடி செலவில் 320 வீடுகள் புக்குளத்தில் கட்டப்பட்ட வருகின்றன. இப்பணிகள் முடிந்ததும் முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

அமைச்சர் ராதா கிருஷ்ணன் ஆய்வு

இந்நிலையில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் கட்டடப்பணிகளை இன்று பார்வையிட்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Intro:Body:உடுமலை அருகே புக்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடட பணிகளை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் ஆய்வு. விரைவாக கட்டுமான பணிகளை முடித்திட அதிகாரிகளுடன் ஆலோசனை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புக்குளத்தில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
உடுமலைசட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழை எளியோர்க்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என 26கோடி செலவில் மூன்று அடுக்கு மாடி கட்டிடத்தில் 320வீடுகள் கட்டப்பட்டுவருகிறது

அதன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைக்க இருக்கிறார். அதனை தொடர்ந்து இன்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் கட்டிடபணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் விரைவில் கட்டுமானபணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.