தமிழ்நாடு முழுவதும் 39 ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர் சஞ்சய்குமார், தொழில் நுட்ப சேவைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் திருப்பூர் மாவட்ட புதிய காவல் ஆணையராக, கோவை சரக டி.ஐ.ஜிகார்த்திகேயன் ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய்குமார் தொழில்நுட்ப சேவை துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சித்தூரில், நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு காயம்!