ETV Bharat / state

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆலயத்தில் அலைமோதிய கூட்டம் - adiperuku festivel

திருப்பூர் : ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் திருப்பதி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

திருப்பதி தரிசனத்திற்காக தார்சாலையில் வரிசை !
author img

By

Published : Aug 4, 2019, 4:29 AM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் பள்ளபாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட திருப்பதி கோயிலில் சனிக்கிழமை தோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அதன்படி, நேற்று ஆடிப்பெருக்கு திருவிழா என்பதால் அதிகப்படியான மக்கள் தரிசனத்திற்காக வந்தனர்.

இதனால் கோயில் வளாகத்திற்குள் நிற்க இடமில்லாமல் பொதுமக்களின் வரிசை சாலைவரை நீடித்தது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் காவல்துறையினர் கண்காணித்தனர்.

Intro:ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு திருவிழா இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது அந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட உடுமலை திருப்பதி கோவிலில் இன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசித்தனர்

Body:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் பள்ளபாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட உடுமலை திருப்பதி கோவிலில் சனிக்கிழமை என்றாலே பொதுவாக கூட்டம் அலைமோதும் இன்று ஆடி மாதம் பதினெட்டாம் தேதி ஆடி பெருக்கு என்பதால் பொது மக்கள் கோவிலில் குவிந்தனர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் பெற்றனர் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து தரிசித்தனர் உங்க நீண்ட வரிசை கோவில் வளாகத்திற்குள் நிற்க இடமில்லாமல் உடுமலை தளி பிரதான சாலையில் ஓரமாக நின்றனர் இதனால் போக்குவரத்திற்கு இடையூர் ஏற்படுத்தாத வகையில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டனர் உடுமலை திருப்பதி கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு மாதமே ஆன நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டது குறிப்பிடத்தக்கது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.