ETV Bharat / state

’திருப்பூர் குமரன் பற்றிய பாடத்தை சமச்சீர் புத்தகத்தில் சேர்க்க வேண்டும்’ - தமிழ்நாடு செய்திகள்

கரூர்: சமச்சீர் பாடப்புத்தகத்தில் திருப்பூர் குமரனைப் பற்றிய பாடம் இடம்பெற வேண்டும் என செங்குந்தர் இளைஞர் பேரவை இளைஞர்கள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

tiruppur kumaran birthday celebration Tiruppur
author img

By

Published : Oct 8, 2019, 8:27 AM IST

கரூர் மாவட்டம், ஜவகர் பஜார் அருகே சுதந்திரப் போராட்டத் தியாகி கொடிகாத்த குமரனின் 116ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பாக திருப்பூரில் கொடிகாத்த குமரனுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் இளைஞர்கள் கதராடை அணிவோம், நெசவுத் தொழில் அழியாமல் பாதுகாப்போம் போன்ற உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.

திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா

பின்னர் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அதன் செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என்றும், சமச்சீர் பாடப்புத்தகத்தில் திருப்பூர் குமரனைப் பற்றிய பாடம் இடம்பெற வேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்தார். மேலும் மாவட்ட ஆட்சியரிடம், திருப்பூரில் கொடிகாத்த குமரனுக்குச் சிலை, பூங்கா, நுழைவுவாயில் ஆகியவை அமைத்துத் தரவேண்டும் என்றும் கோரிக்கைகள்விடுத்தார்.

இதையும் படிங்க:

'உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை தனிமைப்படுத்த வேண்டும்' - சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடிக் கருத்து!

Intro:சமச்சீர் பாடப் புத்தகத்தில் திருப்பூர் குமரன் உடைய புகழ் இடம்பெறவேண்டும் - இளைஞர்கள் மாநில அரசுக்கு வேண்டுகோள்

Body:கரூர் மாவட்டம் ஜவகர் பஜார் அருகில் இருக்கக்கூடிய சுதந்திரப் போராட்ட தியாகி கொடி காத்த குமரன் 116 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பாக திருப்பூர் கொடி காத்த குமரனுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது இளைஞர்கள் கதராடை மற்றும் நெசவு தொழில் அழியாமல் பாதுகாப்போம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பாக செயலாளர் ராஜ்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது :-

மாநில அரசு திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என்றும் சமச்சீர் கல்வி புத்தகத்தில் திருப்பூர் குமரன் உடைய புகழ் பாடத்திட்டம் இடம்பெற வேண்டுமென்றும் கரூர் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் திருப்பூர் கொடி காத்த குமரனுக்கு சிலை, பூங்கா மற்றும் நுழைவாயில் போன்றவை அமைத்து தரவேண்டும் என்றும் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.