நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் தொகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக நேற்று மத்திய தொழில்துறையின் துணை ராணுவப்படையினர் 83 பேர் வருகை தந்திருந்தனர்.
மேலும் இன்றுதிருப்பூர் குமரன் சாலையில் துவங்கி மாநகரத்தின் பதற்றமான பகுதிகளில் துணை ராணுவப்படையினர் மாதிரி அணிவகுப்பு நடத்தினர்.