கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் வீழ்ச்சி அடைந்துள்ள, பொருளாதாரத்தைச் சீர் செய்யாமல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனைக் கண்டித்து திருப்பூர் குமரன் சிலை அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் இன்று (ஜூன் 4) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆர்ப்பாட்டம்! - முஸ்லிம் லீக் கட்சி
திருப்பூர்: பொதுத்துறைகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.