திருப்பூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மதிமுக கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மாநகராட்சி நிர்வாகம் 60 வார்டுகளில் துப்புரவுப் பணிகளை நிறைவேற்றவில்லை,
- தார்ச்சாலைகள் இல்லாமல் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது,
- சாக்கடைகளில் ஏற்படும் கழிவுகளால் தொற்றுநோய் உண்டாகி வருகிறதுதிருப்பூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேடு : மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
உள்ளிட்ட தவறுகளை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாமல், வீடுகளுக்கான வரியை மட்டும் பலமடங்கு உயர்த்திவருவதாகவும் குற்றம்சாட்டினர்.