ETV Bharat / state

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - மக்கள் மகிழ்ச்சி! - திருப்பூர்

திருப்பூர்: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு வாரத்தில், மூன்று அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

AMARAVATHI
author img

By

Published : Jun 21, 2019, 4:03 PM IST

கடந்த ஆண்டு பருவ மழை பெய்யாமல் ஏமாற்றியதால், அனைத்து பகுதிகளிலும் அணையின் நீர்மட்டம் சரிந்து காணப்பட்டது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணைக்கு நான்கு மாதமாக நீர்வரத்து இல்லாமல் அணை வறண்டு காணப்பட்டது. இந்தாண்டு, குளிர்கால மழை, கோடை மழை ஏமாற்றியதால், அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 25 அடியாக குறைந்தது.

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், தென் மேற்குப் பருவ மழை தொடங்கி, தீவிரமடைந்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து, கடந்த வாரத்தில், 28 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது மூன்று அடி உயர்ந்து, 31 அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Intro:Body:உடுமலை அருகே உள்ளஅமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஒரு வாரத்தில் மூன்று அடி நீர் மட்டம் உயர்வு

குளிர்கால மழை மற்றும் கோடைமழை கைவிட்ட நிலையில் தென்மேற்கு பருவமழை கைகொடுக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு வாரத்தில், மூன்று அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால், அணை நீர்மட்டம் சரிந்து, கடந்த நான்கு மாதமாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இந்தாண்டு, குளிர்கால மழை மற்றும் கோடை மழை ஏமாற்றியதால், அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 25 அடியாக காணப்பட்டது.இந்நிலையில், மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை துவங்கி, தீவிரமடைந்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து, கடந்த வாரத்தில்,28 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 3 அடிவரை உயர்ந்து 31 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.