ETV Bharat / state

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஹோமியோபதி மருந்து? - ஹோமியோபதி மருத்தவர் கிங்

திருப்பூர்: கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஹோமியோபதியில் மருந்து உள்ளது என்றும்; அரசு அனுமதித்தால் சீனாவிற்குச் சென்று மருத்துவம் பார்க்கத் தயார் என்றும் தமிழ்நாடு அரசின் முன்னாள் மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

homeopathi medicine for coronavirus  கொரனோ வைரஸ் பாதிப்பிற்கு ஹோமியோபதி மருந்து  ஹோமியோபதி மருத்தவர் கிங்  tiruppur Homeopathy doctor
ஹோமியோபதி மருத்துவர் கிங்
author img

By

Published : Feb 2, 2020, 11:31 AM IST

சீனாவில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் உலக நாடுகள் அதற்கான மருந்துகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான கிங் என்பவர், இதற்கான மருந்து முன்னதாகவே உள்ளதாகவும் நோய் தாக்கத்தின் அறிகுறிகளைக் கொண்டு மருந்துகளை வழங்கி குணப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய அரசு மற்றும் சீன அரசு அனுமதித்தால் சீனாவிற்குச் சென்று மருத்துவம் பார்க்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்த அவர், இதற்காக இந்தியாவிற்கான சீனத் தூதர் மற்றும் இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சுகாதாரத் துறையினருக்குக் கடிதம் மற்றும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும் அரசின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹோமியோபதி மருத்துவர் கிங்

இவர், தமிழ்நாடு அரசின் ஹோமியோபதி மருத்துவ முன்னாள் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு வாங்காதே - இந்து முன்னணி ராமகோபாலன்

Intro:கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஹோமியோபதியில் மருந்து உள்ளது அரசு அனுமதித்தால் சீனாவிற்குச் சென்று மருத்துவம் பார்க்க தயார் தமிழக அரசின் முன்னாள் மருத்துவ ஆலோசகர் பேட்டி.

Body:சீனாவில் கோரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் உலக நாடுகள் அதற்கான மாற்று மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் கிங் என்பவர் இதற்கான மருந்து முன்னதாகவே உள்ளதாகவும் நோய் தாக்கத்தின் அறிகுறிகளைக் கொண்டு மருந்துகளை வழங்கி குணப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார் மேலும் இந்திய அரசாங்கம் மற்றும் சீன அரசு அனுமதித்தால் சீனாவிற்குச் சென்று மருத்துவம் பார்க்க தயாராக உள்ளதாகவும் இதற்காக இந்தியாவிற்கான சீன தூதர் மற்றும் இந்திய பிரதமர் குடியரசுத் தலைவர் தமிழக முதலமைச்சர் மற்றும் சுகாதாரத் துறைக்கு கடிதம் மற்றும் மின்னஞ்சல் அனுப்பி உள்ளதாகவும் அரசின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் இவர் தமிழக அரசின் ஹோமியோபதி மருத்துவ முன்னாள் ஆலோசகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.