ETV Bharat / state

உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்...!

திருப்பூர்: உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜெல்லட்டின் குச்சிகள்
author img

By

Published : Mar 23, 2019, 7:53 PM IST

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த செல்வம், ஷாஜகான் ஆகிய இருவரும் உரிய அனுமதி இன்றி 200 ஜெலட்டின் குச்சிகள் கொண்டு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து வெடி பொருட்களைப் பறிமுதல் செய்த பறக்கும்படை அலுவலர் ஸ்ரீதர் அதனை தாராபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தார்.

 திருப்பூர்: தாராபுரத்தில்  200 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல். இருவர் கைது.

தாராபுரம் தேர்தல் பறக்கும் படையினர் எரகாம்பட்டி அருகே  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில்  200 ஜெலட்டின் குச்சிகள் உரிய அனுமதி இன்றி கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.  இதையடுத்து வெடி பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும்படை அலுவலர் ஸ்ரீதர் தாராபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தார். வெடி பொருட்களை கொண்டுவந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த செல்வம், ஷாஜகான் ஆகிய  இருவர் கைது.

Visual in ftp..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.