தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள், விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கறவை மாடுகளைக் கொண்டு பால் கறந்து, அவற்றைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் வருமானத்தை ஈட்டிவந்தனர்.
இந்நிலையில், ஆவின் நிர்வாகம் 20 விழுக்காடு பால் கொள்முதல் நிறுத்தப்படும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனால் கடந்த சில தினங்களாகக் கூட்டுறவுச் சங்கங்கள் பாலை முழுமையாகக் கொள்முதல் செய்யாமல் இருந்தன.
இதனையடுத்து கூட்டுறவுச் சங்கங்கள் முழுமையாகப் பாலைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
கூட்டுறவுச் சங்கங்கள் பாலை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் மனு - கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கொள்முதல்
திருப்பூர்: கூட்டுறவுச் சங்கங்கள் முழுமையாகப் பாலைக் கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.