ETV Bharat / state

வறண்டு போன அமராவதி அணை! நீர்வள ஆர்வலர்கள் கவலை

author img

By

Published : May 20, 2019, 8:08 AM IST

திருப்பூர்: மழையில்லாமல் அமராவதி அணை வறண்டுபோய் மைதானம் போல் காட்சியளிக்கிறது. மழை இல்லாமால் அணைகள் வறண்டு வருவது நீர்வள ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி அணை

கடந்த சில மாத காலமாக தமிழ்நாட்டில் கத்திரி வெயில் மக்களை வாட்டிவருகிறது. பகல் நேரங்களில் மக்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது.

மழையில்லாமல் அமராவதி அணை வறண்டுபோய் மைதானம் போல் காட்சியளிக்கிறது

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணை மழை இல்லாமல் வற்றிப்போய் காய்ந்து மைதானம் போல் காட்சியளிக்கிறது.

Intro:உடுமலை தாராபுரம் கரூர் போன்ற இடங்களுக்கு வளம் சேர்க்கும் அமராவதி ஆறு தண்ணீரின்றி காய்ந்து போய் மைதானம் போல் காட்சியளிக்கிறது

Body:திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகில் இருக்கும் அமராவதி அணையில் தொடங்கி உடுமலைப்பேட்டை தாராபுரம் வழியாக கருவறையில் காவேரி ஆற்றோடு சேரும் அமராவதி ஆறு மழை இல்லாத காரணத்தால் வற்றிப்போய் காய்ந்து கிடக்கிறது சுமார் 280 கிலோ மீட்டர் பாயும் இந்த ஆறு 60,000 ஏக்கர் நிலப்பரப்பிற்கு வளம் சேர்க்கிறது இந்நிலையில் மழையின்மையால் காய்ந்து போன அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் வராத காரணத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.