ETV Bharat / state

முதலிடம் பிடித்தது எப்படி? ரகசியத்தை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Apr 29, 2019, 3:23 PM IST

தேர்ச்சி விழுக்காட்டில் முதலிடம் பெற்றதற்கு காரணம் மாணவர்கள், ஆசிரியர்கள் தான் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள், ஆசியர்களால் தான் திருப்பூர் முதலிடம் பிடித்தது- மாவட்ட ஆட்சியர்!

2018-19 கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில் மாவட்ட வாரியான தேர்ச்சியில் 98.53 விழுக்காடு தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

ரகசியத்தை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!

இது குறித்து திருப்பூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 98.53 விழுக்காடு தேர்ச்சியோடு முதலிடம் பிடித்துள்ளோம். மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்கள் 29,153 தேர்ச்சியடைந்தவர்கள் 28,723 பேர் எனவும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் போல் 10ஆம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதத்திலும் முதலிடம் பெற்றிருக்கிறோம்” என தெரிவித்தார்.

மேலும், முதலிடத்திற்கு காரணமான ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்ததே திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருப்பதற்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேட்டி

இன்றைய தினம் வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 98.53 சதவிகித தேர்ச்சி சதவிகிதம் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது . இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி 10 வகுப்பு தேர்வு முடிவுகளில் 98.53 சதவிகித தேர்ச்சியோடு முதலிடம் பிடித்துள்ளோம் மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்கள் 29,153 தேர்ச்சியடைந்தவர்கள் 28. 723 எனவும் 12 வகுப்பு தேர்ச்சி சதபிகிதம் போல் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதத்திலும் முதலிடம் பெற்றிருக்கிறோம் இதற்கு காரணமான ஆசிரியர்கள் , மாணவர்களுகு வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம் , ஒரே ஆண்டில் 10 , 12 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் ஆதிதிராவிடர் பள்ளியில் 100 சதவிகித தேர்ச்சி அரசு பள்ளியில்  97.54 தேர்ச்சி இதுவெல்லாம் முதலிடத்திற்கான காரணமாக பார்க்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை சிறப்பான முறையில் மாணவர்களுக்கு சிறப்ப்பு வகுப்புகள் நடத்தி அவர்களை சிறப்பான முறையில் தேர்ச்சியடைய செய்துள்ளதாகவும் பேட்டியளித்தார் . 

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.