ETV Bharat / state

கர்நாடகாவிலிருந்து கள்ளத் தனமாக மது கடத்தியவர்கள் கைது - Three arrested, excise police

திருப்பத்தூர் : கர்நாடகாவில் இருந்து கள்ளத் தனமாக, விற்பனைக்காக மது பாட்டீல்களை கடத்தி வந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காரில் கடத்தப்பட்ட மது பாக்கெட்டுகள் பறிமுதல்; மூவர்  கைது!

author img

By

Published : Mar 5, 2021, 1:28 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம் அடுத்த எட்டிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கர்நாடக மாநிலத்தல் இருந்து கள்ளத் தனமாக மது பாட்டில்களை கடத்தி விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகிசய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில், வெங்கடேசனை காவல் துறையினர் அவ்வப்போது நோட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், ஓசூர் பகுதியை சேர்ந்த பசவராஜ் (35), கார் ஓட்டுநர் முத்துராஜ் (33) ஆகியோர் மது பாட்டில்கள் அடங்கிய 22 பெட்டிகளை வெங்கடேசனுக்கு சப்ளை செய்வதற்காக வாடகை காரில் கடத்தி வந்துள்ளனர்.

இந்த தகவலறிந்த, கலால் காவல் துறையினர் காரை பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : பாலியல் சீண்டல் - சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க 6க்கும் மேற்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலர்கள் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.