ETV Bharat / state

மாரிதாஸ் ஒரு ஹீரோ, அதே போல கிஷோர் கே சாமி... Arjun Sampath சரவெடி ... - Arjun Sampath speech about pm modi arrival

இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் மட்டுமே சமூக வலைத்தளங்களில்கருத்து பதிவிட்டவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் Arjun Sampath தெரிவித்தார். மேலும் அவர் மாரிதாஸ் ஒரு ஹீரோ, அதற்கு அடுத்து கிஷோர் கே சாமி என்றார்.

மாரிதாஸ் ஒரு ஹீரோ, அதே போல கிஷோர் கே சாமி

author img

By

Published : Dec 24, 2021, 6:36 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் Arjun Sampath சிறப்புத் தரிசனம் மேற்கொண்டர்.

சுவாமி தரிசனம் செய்த பிறகு திமுக எதிர்ப்பாளர்கள் Maridhas மீதான வழக்கை ரத்து, இதே போல கிஷோர் கே சாமி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும், ஃபேஸ்புக் பதிவாளர் பிபின் குமார் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் இருந்து, அவருக்கு பிணை வழங்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாகப் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத் கூறியதாவது, "மாரிதாஸ் ஒரு ஹீரோ, அதற்கு அடுத்து கே சாமி அவ்வாறு இருக்கிறார்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.

'மாரிதாஸ் ஒரு ஹீரோ, அதே போல கிஷோர் கே சாமியும் தான்'

இது வரவேற்கத்தக்கது

இவ்வுலகில் யூ-ட்யூபர் மாரிதாஸ் மீது பதியப்பட்டு இருந்த வழக்குகளிலிருந்து அவர் பிணை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும்; அதேபோல் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திமுக எதிர்ப்பாளர் கிஷோர் கே சாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த ஃபேஸ்புக் பதிவாளர் பிபின் குமார் என்ற இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

மாரிதாஸ் ஒரு ஹீரோ, அதே போல கிஷோர் கே சாமி...

பிரதமர் மோடி வருகையை மாற்றிக்கொள்ள வேண்டும்

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவதை, தமிழ்நாடு பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு, திமுக-வினர் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

அதுபோல இல்லாமல், இந்த முறை மக்களுக்குப் பயன்படும் வகையில் பிரதமர் வருகையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

விடுதலை வீரர்களுக்கான நினைவு விழா, நேதாஜியின் பிறந்த நாள் விழா, 75ஆவது குடியரசு தின விழா ஆகியவற்றை இந்து மக்கள் கட்சியின் சார்பில் அந்தமான் பகுதியில் கொண்டாடத் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பில் மஞ்சள் பை திட்டம் அறிமுகம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது" என்று பேசினார்.

இதையும் படிங்க:Harbhajan Singh announces retirement: ஓய்வு பெறுகிறார் ஹர்பஜன் சிங்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.