ETV Bharat / state

ஸ்டெர்லைட் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பள்ளி மற்றும் தேவாலயங்களில் மரக்கன்று நடைப்பட்டது.

மரக்கன்று நடும் நிகழ்ச்சி
author img

By

Published : Mar 18, 2019, 6:51 PM IST

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் பல்வேறு முனைப்புத் திட்டங்கள் தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றுள் மரக்கன்றுகளை நடுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இதன் அடிப்படையில் புனித ஆண்ட்ரூஸ் தேவாலய வளாகத்திலும் மற்றும் தென்னிந்திய திருச்சபை நடத்தி வருகின்ற கூட்டம்புளி நடுநிலைப்பள்ளியிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஸ்டெர்லைட் சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், மேலாளர் சாய்சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில்
தூத்துக்குடியிலுள்ள புனித ஆன்ட்ரூஸ் தேவாலயம் மற்றும் கூட்டம்புளி நடுநிலைப் பள்ளியில், மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் பல்வேறு முனைப்புத் திட்டங்கள் தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவற்றுள் மரக்கன்றுகளை நடுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் அடிப்படையில் புனித ஆன்ட்ரூஸ் தேவாலய வளாகத்திலும் மற்றும் தென்னிந்திய திருச்சபை நடத்தி வருகின்ற கூட்டம்புளி நடுநிலைப்பள்ளியிலும் மரக்கன்றுகளை நடுகின்ற நிகழ்வை நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான  பொது மேலாளர்  ராதாகிருஷ்ணன், மேலாளர் சாய்சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

கூட்டம்புளி குருசேகர தலைவரான அருட்திரு. டேவிட் அதிசயம், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Photo FTP.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.