ETV Bharat / state

75 வயதுடைய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு - thoothukudi school students reunion

தூத்துக்குடி: காளாம்பட்டியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் 50 ஆண்டுகளுக்கு முன் படித்த 140 பேர் கலந்து கொண்டு அவர்களின் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

thoothukudi in kalampatti 50 years old school students reunion
75 வயதுடைய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
author img

By

Published : Jan 8, 2020, 1:16 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காளாம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1961ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக இருந்த இப்பள்ளியில் 1963-64 கல்வியாண்டு முதல் 1974-75 கல்வியாண்டு வரை பயின்ற மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு உட்பட வெளிநாடுகளில் வசித்துவரும் நண்பர்களை வாட்ஸ்அப் மூலம் சிரமப்பட்டு தொடர்பு கொண்டு இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களையும் அழைத்து அவர்களையும் இந்த இவ்விழாவில் கௌரவப்படுத்தினர்.

75 வயதுடைய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நிகழ்ச்சியில் 50 ஆண்டுகளுக்குப் முன்பு அப்பள்ளியில் படித்த 140 முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். அப்போது தங்கள் பள்ளிப் பருவ நண்பர்களைக் கண்டதும் நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் பள்ளி நாட்களில் நடைபெற்ற மறக்க முடியாத சம்பவங்கள் குறித்தும், தாங்கள் செய்த சேட்டைகள் குறித்தும் அவர்களின் நண்பர்களுடன் அந்த பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.

உறவினர்களின் சந்திப்பைவிட நண்பர்களின் சந்திப்பு எப்போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அந்த தனி மகிழ்ச்சி தற்போது 60 வயது முதல் 75 வயதைக் கடந்த நண்பர்கள் சந்திப்பிலும் காண முடிந்ததாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க: '96' பட பாணியில் 50ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு!

Intro:காளாம்பட்டியில் 50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பழைய மாணவர்கள்
Body:கோவில்பட்டி அருகே காளாம்பட்டியில் 50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து கொண்ட பழைய மாணவர்கள்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த காளாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1963-64ஆண்டு முதல் 1974-75ஆம் கல்வியாண்டு வரை படித்த சுமார் 150 மாணவர், மாணவிகள் சந்தித்துக் கொண்ட நிகழ்வு தங்கள் பயின்ற நிகழ்வு நடைபெற்றது. 50 ஆண்டுகளுக்கு பின்பு படைத்தவர்கள் தங்களது பழைய நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காளாம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1961ஆம் ஆண்டு இந்து தொடக்கப் பள்ளியாக இருந்த இப்பள்ளியில் 1963-64 கல்வியாண்டு முதல் 1974-75 கல்வியாண்டு வரை பயின்ற மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர். தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வந்த நண்பர்களை கட்செவி (வாட்ஸ்அப்) மூலம் 100 நாள்கள் சிரமப்பட்டு தொடர்பு கொண்டதன் பயனாக இன்று இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களையும் அழைத்து அவர்களையும் இவ்விழாவில் கௌரவப்படுத்தினர். மேலும் 50 ஆண்டுகளுக்குப் பின்பு
பழைய மாணவர்கள் தங்கள் பள்ளி பருவ நண்பர்களைக் கண்டதும் நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் பள்ளி நாட்கள் நடைபெற்ற மறக்க முடியாத சம்பவங்கள் குறித்தும், தாங்கள் செய்த சேட்டைகளை குறித்தும் தங்களது நண்பர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.உறவினர்களின் சந்திப்பைவிட நண்பர்களின் சந்திப்பு எப்போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும், அந்த தனி மகிழ்ச்சி தற்போது 60 வயது முதல் 75 வயதைக் கடந்த நண்பர்கள் சந்திப்பிலும் காண முடிந்ததாக கலந்து கொண்டார்கள் தெரிவித்தனர்

பேட்டி : ஆழ்வார் சாமி முன்னாள் மாணவர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.