ETV Bharat / state

கரோனா தடுப்பு: இயற்கை முறையில் மருந்து தெளித்த பாஜக - sprayed disinfect in streets

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கரோனா வைரஸை கட்டுப்படுத்த இயற்கை முறையில் மருந்து தெளிப்பு பணியை நேர்கொண்ட பா.ஜ.க வினர்.

sprayed disinfect in streets
Thoothukudi BJP Party members Coronavirus awareness
author img

By

Published : Mar 30, 2020, 8:55 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட இ.பி. காலனி பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட கோவில்பட்டி பா.ஜ.க தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மாரிமுத்து தலைமையில் குழுக்களாக பிரிந்து இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கிருமிநாசினியை தெருக்கள் தோறும் தெளிக்கும் பணி நடைபெற்றது.

இயற்கை முறையில் மருந்து தெளித்த பா.ஜ.க வினர்

இந்தக் கிருமி நாசினியானது மஞ்சள், வேப்ப இலை மற்றும் சில மூலிகைகளை வைத்து தயாரிக்கப்பட்டது. கிருமிநாசினி தெளிக்கும் பணி ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெறும் என தெரிவித்தனர். இந்த சமூக அக்கறை கொண்ட பணி அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: கரோனா: செவிலியருக்குப் பதிலாக ரோபோவா? அரசு மருத்துவமனையின் சோதனை முயற்சி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.