ETV Bharat / state

ஆசிரியர் திட்டியதால் தற்கொலை முயற்சி?... சிகிச்சையில் மூன்று மாணவிகள் - தனியார் பள்ளி

தூத்துக்குடியில் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் மூன்று மாணவிகள், ஆசிரியர் திட்டியதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Private school girls attempted suicide by eating ant powder  ant powder  suicide by eating ant powder  Private school girls attempted suicide  school girls attempted suicide  தற்கொலை முயற்சி  ஆசியர் திட்டியதால் தற்கொலை முயற்சி  பள்ளி மாணவிகள் தற்கொலை  தூத்துக்குடியில் பள்ளி மாணவிகள் தற்கொலை  தனியார் பள்ளி  தீவிர சிகிச்சை
தற்கொலை முயற்சி
author img

By

Published : Aug 25, 2022, 8:48 AM IST

Updated : Aug 25, 2022, 9:30 AM IST

தூத்துக்குடி: தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள், காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளனர். அங்கு பணியாற்றும் ஆசிரியை ஒருவர் மாணவிகளை திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறிது நேரத்தில் மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து பள்ளியிலிருந்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மூன்று மாணவிகளையும் பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில், அந்த மூன்று மாணவிகளும், எறும்பு பொடியை தின்றது தெரிய வந்தது. தற்போது மாணவிகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

Private school girls attempted suicide by eating ant powder  ant powder  suicide by eating ant powder  Private school girls attempted suicide  school girls attempted suicide  தற்கொலை முயற்சி  ஆசியர் திட்டியதால் தற்கொலை முயற்சி  பள்ளி மாணவிகள் தற்கொலை  தூத்துக்குடியில் பள்ளி மாணவிகள் தற்கொலை  தனியார் பள்ளி  தீவிர சிகிச்சை
தற்கொலையைக் கைவிடுக

இதுகுறித்து உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி கூறுகையில், “மாணவிகள் பூச்சி மருந்து சாப்பிட்டார்களா என்று சோதனை மேற்கொண்டு வருகிறோம். அவர்கள் எறும்பு பொடியை தின்றதால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். தற்போது மாணவிகள் நலமுடன் இருக்கின்றனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவித்தார்.

தீவிர சிகிச்சையில் மூன்று மாணவிகள்

இதையும் படிங்க: ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

Last Updated : Aug 25, 2022, 9:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.