ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் - Thoothukudi tamil news

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை

author img

By

Published : Apr 24, 2021, 10:11 PM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று (ஏப்ரல்.24) காலை சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்.

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை

ஸ்டெர்லைட் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அது குறித்து கருத்து சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை இல்லை, தேவையான அளவு இருப்பு உள்ளது. கரோனா தொற்று காலத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மே மாதம் 2-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு கடினமாக இருக்காது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: கரோனா பரவல் - தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.