ETV Bharat / state

சீமான் போன்ற அரைவேக்காடுகள் எம்ஜிஆரை பற்றி பேச அருகதை இல்லை - கடம்பூர் ராஜூ காட்டம் - 33rd Anniversary of MGR in thoothukudi

தூத்துக்குடி: சீமான் போன்ற அரைவேக்காடுகள் எம்ஜிஆரை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டமாக விமர்சித்தார்.

minister
minister
author img

By

Published : Dec 24, 2020, 10:23 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 33ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பும், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, "சீமான் போன்ற அரைவேக்காடுகள் எம்ஜிஆரை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லாதவர்கள். மத்திய அரசு மற்றும் மாநில அரசராக இருந்தாலும் மக்களுக்கான எந்தத் திட்டங்களையும் அந்த அரசு தான் செய்யும். இலவச திட்டமாக இருந்தாலும் ஆளுகின்ற அரசு தான் செய்ய வேண்டும்.

சீமான் போன்ற அரைவேக்காடுகள் எம்ஜிஆரை பற்றி பேச அருகதை இல்லை

திட்டத்தை நிறைவேற்ற அரசு வழியாகத்தான் செய்ய வேண்டும். இதுதான் ஆளுங்கட்சி செய்யக்கூடியது. இது கட்சி செய்யவில்லை, இது மக்களுக்கான திட்டங்கள்.

இதைப் புரிந்து தான் சொல்கிறாரா இல்லை புரியாமல் சொல்கிறாரா? அவர் ஐபிஎஸ் படித்திருக்கிறார் என்பது தெரியவில்லை" என விமர்சித்து பேசினார்.

இதையும் படிங்க: அழகிரி தேர்தல் பங்களிப்பை வரவேற்கிறேன் - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.