ETV Bharat / state

கோவில்பட்டியில்  இருவருக்கு அரிவாள் வெட்டு - போலீசார் தீவிர விசாரணை - kovilpatti attempt to murder

தூத்துக்குடி: கோவில்பட்டியில் இரண்டு பேரை அரிவாளால் வெட்டிச்சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கோவில்பட்டியில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு
கோவில்பட்டியில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு
author img

By

Published : Jan 18, 2020, 9:41 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மகராஜா, மாரியப்பன் என்பவர்கள் நேற்று காலை டால் துறை பங்களா தெருவில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.

கோவில்பட்டியில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மகராஜனை மட்டும் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் பெண் சடலம் மீட்பு: மூட நம்பிக்கைக்காக நிகழ்ந்த உயிர் பலியா?

Intro:கோவில்பட்டியில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் - போலீசார் விசாரணைBody:கோவில்பட்டியில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் - போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டால்த்துறைபங்களா தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மகராஜா மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல்துறையினர் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மகராஜன் மட்டும் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மகாராஜனுக்கு முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.