ETV Bharat / state

'மார்கழி கோலம் அரசுக்கு எதிரானது' - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: மார்கழி மாதக் கோலம் அரசுக்கு எதிரானது என்பதால்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்தார்.

kadampur-raju
kadampur-raju
author img

By

Published : Dec 31, 2019, 7:53 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சிதம்பரா புரத்தில் தமிழ்நாடு செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "ஜனநாயக முறைப்படி தமிழ்நாடு அரசால் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருவதாகவும், முதல் கட்ட தேர்தலை போல் இரண்டாம் கட்ட தேர்தலும் அமைதியான முறையில் நடக்க அரசு சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். மக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களின் எதிர்ப்பு மூலம் அரசியல் செய்வது தவறு. ஜனநாயக ரீதியாக யார் போராடினாலும் தமிழ்நாடு அரசு ஏற்கிறது. சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட பெண்கள் அனுமதியில்லாமல் செய்ததால் கைது செய்யப்பட்டனர். மேலும், மார்கழி மாதம் கோலம் போட அனுமதி பெறச்சொல்லி கைது செய்யவில்லை" என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் - திமுக மகளிரணி கோலம் வரைந்து எதிர்ப்பு!

Intro:மார்கழி மாதக் கோலங்கள் அரசுக்கு எதிரான கோலம் அதனால்தான் அரசு கைது செய்கிறது - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

Body:மார்கழி மாதக் கோலங்கள் அரசுக்கு எதிரான கோலம் அதனால்தான் அரசு கைது செய்கிறது - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

தூத்துக்குடி

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சிதம்பரா புரத்தில் உள்ள இந்து துவக்கப் பள்ளியில் அமைச்சர் கடம்பூர் ராஜு தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில் :

ஜனநாயக முறைப்படி தமிழக அரசால 2 கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது.
முதல் கட்ட தேர்தல் அமைதியான முறையில் நடந்ததை போல இரண்டாம் கட்ட தேர்தலும் அமைதியாக நடக்க அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான் எதிர்கட்சி தலைவர் நடைபயனம் எல்லாம் செய்துவருகிறார்.
அரசியலுக்காக ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இல்லை என சொல்கிறார்.
தலைவர்களுக்கு சிறப்பாக பாதுகாப்பு வழங்கும் மாநிலம் தமிழகம்.
எதிர்கட்சிகள் அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
மக்களை தூண்டி உணர்வுகளை தூண்டி எதிர்ப்பு மூலம் அரசியல் செய்வது தவறு.
ஜனநாயக ரீதியாக யார் போராடினாலும் தமிழக அரசு ஏற்கிறது.
சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட பெண்கள் அனுமதியில்லாமல் செய்ததால் கைது செய்தனர்.
மார்கழி மாதம் கோலம் போட அனுமதி பெறச்சொல்லவில்லை.அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டதால் தான் கைது செய்யப்பட்டார்கள்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளுங் கட்சியினர் சுயேட்சையாக யார் போட்டியிட்டாலும் அவர்கள் பட்டியல் குறித்து தலைமைக்கு அளிக்கப்படும் தேர்தலுக்குப் பின்னர் கட்சி கட்டுப்பாட்டை மீறி யார் தேர்தலில் நின்றார்களோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை .
குடியுரிமை உரிமை சட்டம் தொடர்பான கருத்து கணிப்பு எடுத்து நிருபர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்து விசாரணை ஆராயப்பட்டு அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.