ETV Bharat / state

'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மதத்தைப் பற்றி பேசியது தவறு' - கனிமொழி! - திமுக எம்.பி கனிமொழி

தூத்துக்குடி: செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக எம்.பி கனிமொழி, 'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மதத்தைப் பற்றி பேசியது தவறானது'  என்று கூறியுள்ளார்.

kanimozhi-thoothukudi-press-meet
author img

By

Published : Oct 20, 2019, 3:15 PM IST

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக எம்.பி., கனிமொழி, 'உலக நாடுகளில் சுற்றுச்சூழல் பிரச்னைகளை பிற நாடுகள் எப்படி கையாண்டு இருக்கிறார்கள், எவ்வாறு முன்னெடுகிறார்கள், எவ்வாறு தீர்வு கண்டுபிடிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அங்கு நடந்த கூட்டத்தில் பங்கேற்றது உதவியது. இந்தியாவின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அறிந்துகொள்ள, இந்த வாய்ப்பை வழங்கிய சபாநாயகருக்கும், திமுக தலைவருக்கும் நன்றி’ என்றார்.

மேலும், 'நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவரின் பரப்புரையில் மக்களின் அமோக ஆதரவைப் பார்க்கும் போது, இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் திமுக, காங்கிரஸ் வெற்றி பெறும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக எம்.பி., கனிமொழி செய்தியாளர் சந்திப்பு

'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மதத்தைப் பற்றி பேசியது தவறானது. அதுவும் பதவியில் இருந்து கொண்டு பேசியது மிகவும் தவறு' என்றும் கனிமொழி கூறினார்.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வேட்பாளர் பெயரை அறிவிப்போம் - பிரேமலதா

Intro:உலகநாடுகளில் சுற்றுசூழல் உள்ளிட்ட பிரச்சனைகளை எவ்வாறு கையாலுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது - தூத்துக்குடி மக்களவை உறுப்பினரின் கனிமொழி பேட்டிBody:உலகநாடுகளில் சுற்றுசூழல் உள்ளிட்ட பிரச்சனைகளை எவ்வாறு கையாலுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது - தூத்துக்குடி மக்களவை உறுப்பினரின் கனிமொழி பேட்டி

தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
உலக நாடுகளில் சுற்றுசூழல் உள்ளிட்ட நாம் சந்திக்கும் பிரச்சனைகளை பிற நாடுகள் எப்படி கையாண்டு இருக்கிறார்கள், எவ்வாறு முன்னெடுகிறார்கள், எவ்வாறு தீர்வு கண்டுபிடிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இந்தியாவின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அறிந்துகொள்ள, இந்த வாய்ப்பை வழங்கிய சபாநாயகருக்கும், திமுக தலைவருக்கும் நன்றி என்றார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவரின் பிரச்சாரத்தில் மக்களின் அமோக ஆதரவை பார்க்கும் போது இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் திமுக, காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மதத்தைப் பற்றி பேசியது தவறானது அதுவும் பதவி இருந்து கொண்டு பேசியது மிகவும் தவறு என்றார்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக பணம் கொடுப்பதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளிக்கிறீர்கள். ஆனால் நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுதத்தாக திமுக உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டதற்கு,
திமுக சட்டமன்ற உறுப்பினர் பணம் கொடுத்தது குறித்து விசாரணை செய்யட்டும் அதன் பின்னால் பார்க்கலாம் என்றார்.
தொடர்ந்து கோவில்பட்டியில் நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்கிறார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.