ETV Bharat / state

'அரசைக் கண்டு ஸ்டாலின் அஞ்சுகிறார்' -  அமைச்சர் கடம்பூர் ராஜு - kadambur raju hits stalin

தூத்துக்குடி: அரசைக் கண்டு ஸ்டாலின் அஞ்சுவதாகவும் அதன் விளைவாகவே அவர் நிதானமின்றி பேசுவதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.

kadambur raju
kadambur raju
author img

By

Published : Jan 30, 2020, 1:15 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பயணியர் விடுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி உயிரிழந்தவர்கள் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஐந்து பேருக்கு பணி நியமன ஆணையை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, பிப்ரவரி 22ஆம் தேதி திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள சிவந்தி ஆதித்தனார் நினைவு மண்டபம் திறப்பு விழா மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான தொடக்க விழா நடைபெற இருப்பதாகவும் அவற்றில் முதலமைச்சர் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு அரசு சார்பில் 601 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடம்பூர் ராஜூ பேட்டி

சுங்கச்சாவடிகளில் அடிக்கடி தகராறுகள் ஏற்படுவது தொடர்பாகப் பேசிய அவர், வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க மொழி தெரிந்தவர்கள் அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை நியமிக்க மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறைக்கு அரசு அறிவுறுத்தும் என்று கூறினார்.

மேலும், அரசைக் கண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அஞ்சுவதாகவும் அதன் வெளிப்பாடாகவே பொது நிகழ்ச்சிகளில் நிதானம் இன்றி அவர் பேசிவருவதாகவும் விமர்சித்த அவர், ஒரு தலைவருக்கு இதுபோன்ற பேச்சுகள் அழகல்ல எனவும் கூறினார்.

இதையும் படிங்க: 'விருது கொடுத்தவரை உதைப்பேன் எனும் ஸ்டாலின் பேச்சு' - பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Intro:குடியுரிமை திருத்தசட்டம் என்பது குடியை கெடுக்கும் சட்டம் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் மே17இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் தூத்துக்குடியில் பேட்டி.Body:குடியுரிமை திருத்தசட்டம் என்பது குடியை கெடுக்கும் சட்டம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் மே17இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் தூத்துக்குடியில் பேட்டி. அளித்தனர்.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்,மற்றும் மே17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்துகொண்ட இந்து கண்டன பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக இருந்து பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர் குடியுரிமையை சட்டத்தை வாபஸ் பெரும்வரையில் இந்த போராட்டம் தொடரும் என்று கலந்துகொண்டவர்கள் பேசினர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில்.

குடியுரிமை திருத்த சட்டம் என்பது குடியை கெடுக்கும் சட்டம் இந்த சட்டத்தினை திரும்பபெரும் வரையில் போராட்டங்கள் தொடரும் என்றார் மேலும்

தமிழ்நாட்டில் 11க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த சட்டத்தினை நிறைவேற்றமாட்டோம் என்று சொல்லி இருக்கின்றனர் அதைபோல் தமிழக முதல்வரும் தமிழகத்தில் இந்த சட்டத்தினை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும் அதுவரை போராட்டங்கள் தொடருமானால் அவர் ஒரு வேலை மத்திய அரசின் ஊது குழலாக இந்து அவர்கள் கொண்டுவரும் திட்டங்களை இங்கு நிறைவேற்றுவார் ஆனால் தமிழக மக்களால் தூக்கி எறியப்படுவார்.

ஹெச்.ராஜா போன்றவர்கள் தங்களது வாயை அடக்கி கொண்டு வாழ்வது நல்லது பெரியாரை பற்றி பேசுவதற்கு எந்தவித அறுகதையும் இல்லாதவர்தான் ஹெச்.ராஜா.

தன்னுடைய விளம்பரத்திற்காகவும் எப்படியாவது தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவியை பிடித்துவிட வேண்டும் என்று எதையாவது பிதட்டிகொண்டு இருப்பவர் ஹெச்.ராஜா அவரை பற்றி அவரது கட்சியினரை அவர் கட்சியினரை பல இடங்களில் அவர் சுய நினைவுடந்தான் பேசுகின்றாரா என்று அதையைதான் நான் கூறுகின்றேன் என்றார்.

இதனை
தொடர்ந்து மே17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கூறுகையில்.

குடியுரிமையை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதுமாக பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெறுகிறது.இது குறித்து தமிழக அரசு கவனத்தி எடுத்து சட்டசபையில் பிற மாநிலங்கள்யெற்றி உள்ளதைபோல் தீர்மானம் ஏற்ற வேண்டும் மக்கள் உடைய குரலுக்கும் எதிப்பிற்க்கும் அரசு செவிசாய்க்க வேண்டும் என்றார் மேலும்.

குரூப் 4 முறைகேடு விவகாரம் என்பது வேலைவாய்ப்பை இல்லாத நிலையில் இருக்கும் போது அரசுதான் வேலைவாய்ப்பை உறுதிபடுத்தும் நிலையில் இருக்க வேண்டும் ஆனால் இன்று இளைஞர்களுடைய எதிர்காலத்தில் கைவைக்கும் வகையிலும் அவ நம்பிக்கையை உருவாக்கக்கூடிய வகையில் குரூப் 4 பரீட்சை தேர்வில் நடக்கும் முறைகேடு அதிர்ச்சி அளிக்கின்றது.

அரசு ஊழலில் மூழ்கி இருப்பது தெரிகின்றது இதுவரை இந்த சம்பவம் குறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எதுவும் பேசாதது அதிர்ச்சி அளிக்கின்றது .

இதுபோல் வேறுதுறையில் நடப்பது தெரியவில்லை தற்போது இதுமட்டும் நமக்கு தெரிகின்றது பிற துறைகள் மீதும் நமக்கு கவலைகள் இருக்கின்றது.

குரூப் 4 விவகாரம் தொடர்பாக் அடி மட்ட அளவில்தான் கைதுகள் நடக்கிறது உயர் மட்ட அளவிலான கைதுகள் நடைபெறவில்லை இதற்கு பின்னால் இருந்தவர்களும் இதுவரை கைது செய்யப்படவில்லை அவர்களும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் சமூக விரோதியாக இருப்பவர்கள்,பெண்களை இழிவாக பேசுபவர்கள் பிற சமூகத்தை இழிவாக பேசுபவர்கள், வன்முறையை தூண்டும் விதமாக பேசுபவர்கள் மீதெல்லாம் வழக்குகள் பாய்வதில்லை அவர்களுக்கு சிறை கிடைப்பதில்லை.

ஆனால் ஜனநாயக கோரிக்கைகாக மக்களுக்காக பேசுபவர்கள் மீது வழக்குகள் பாய்ந்து கொண்டு இருக்கின்றது.

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல முடியும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.