ETV Bharat / state

பள்ளியின் மேற்கூரை இடிந்து நான்கு மாணவர்கள் காயம்! - அமலி

திருச்செந்தூர்: அரசு உதவி பெறும் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர்
author img

By

Published : Aug 14, 2019, 2:42 AM IST

திருச்செந்தூர் மாவட்டம் அமலி பகுதியில் அரசு உதவி பெறும் ஆர்.சி தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது. கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்ட இந்த பள்ளியில் 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி கட்டடத்திலுள்ள மூன்றாம் வகுப்பின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் கீழிருந்த மாணவர்கள் அக்ஸன், ஜெயம், ஆண்ட்ரூ,மெர்சிராணி ஆகிய நான்கு பேருக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து காயமடைந்த மாணவர்களை ஆசிரியர்கள் மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, பள்ளிக்கு சென்று பள்ளியின் தரத்தை ஆய்வு செய்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பள்ளியின் மேற்கூரை இடிந்து-நான்கு மாணவர்கள் காயம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தபட்ட அலுவலர்களிடம் பள்ளி கட்டடத்தின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் முறைகேடு எதாவது நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Intro:திருச்செந்தூர் அருகே பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் காயம்
Body:
தூத்துக்குடி

திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் அரசு நிதியுதவி பெறும் ஆர்.சி தொடக்கப்பள்ளி இயங்கிருகிறது. கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்ட இந்த பள்ளிக்கூடத்தில் சுமார் 140-க்கும் மேற்றபட்ட மாணவர்கள் பயின்றுவருகிறார்கள். இந்தநிலையில் இன்று வழக்கம் போல நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் கட்டிடத்திலுள்ள மூன்றாம் வகுப்பின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் படித்துக்கொண்டிருந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் அக்ஸன் , ஜெயம், ஆண்ட்ரூ, மற்றும் மெர்சிராணி ஆகிய நான்கு மாணவர்கள் தலையில் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்த மாணவர்களை மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த தகவலை தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களை அழைத்துச்சென்றனர். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்த தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி பள்ளிக்கு வந்து பள்ளியின் தரத்தை ஆய்வு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி புதிய கட்டிடம் இடந்து விழுந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியளிப்பதாகவும். இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் பள்ளி கட்டிடம் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுப்பட்டுள்ளது. இதில் முறைகேடு செய்யப்பட்து உறுதி செய்யப்பட்டால் இதில் உடன்பட்டவர்கள் மற்றும் பள்ளியை கட்டிய ஒப்பந்தக்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விபத்தினை தொடர்ந்து பள்ளிக்கு இன்றும் நாளையுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

பேட்டி :- சந்தீப் நந்தூரி ,
மாவட்ட ஆட்சியர் , தூத்துக்குடி மாவட்டம்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.