ETV Bharat / state

அதிமுக பிரமுகரிடமிருந்து 18 லட்சம் பறிமுதல்! - flying squad

தூத்துக்குடி: விளாதிக்குளம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அதிமுக பிரமுகரிடமிருந்து கணக்கில் வராத ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோப்புப்படம்
author img

By

Published : Apr 16, 2019, 7:38 AM IST

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கோடாங்கிபட்டி என்னும் பகுதி அருகே, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தக்கோரியும் நிற்காமல் சென்றது. அதனை பின்தொடர்ந்து சென்று மடக்கிப் படித்த பறக்கும் படையினர் அந்த காரை சோதனையிட்டனர். அப்போது, காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 18 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த காரில் இருந்தவரிடம் செய்த விசாரணை, அவர் அதிமுக கட்சி பிரமுகர் செல்வராஜ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விளாத்திகுளத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கோடாங்கிபட்டி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுபா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் சென்றதால், தேர்தல் பறக்கும் படையினர் தங்களது வாகனத்தில் காரில் விரட்டி சென்று மறித்தனர்.
காரை சோதனையிட்ட போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் 18 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காரில் அதிமுக பிரமுகர் செல்வராஜ் என்பவர் இருந்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

Videos, photos not yet received
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.