ETV Bharat / state

அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை : அதிமுக முன்னாள் எம்.பி கடம்பூர் ஜனார்த்தனம் கருத்து

தூத்துக்குடி: அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை என அதிமுக முன்னாள் எம்.பி கடம்பூர் ஜனார்த்தனம் தெரிவித்துள்ளார்.

அரசியலில் வெற்றிடம் இல்லை-கடம்பூர் ஜனார்த்தனம்
author img

By

Published : Mar 21, 2019, 5:14 PM IST

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய நிலையில் செய்தி போதும் "செய்தீ" வேண்டாம் என்றும் கேட்டு கொண்டார். தொடர்ந்து கூறுகையில்,அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை என்றும்,சாத்வீகமான, சகிப்புத்தன்மையுள்ள அடக்கமான அரசியல்வாதி இ.பி.எஸ், பாஜகவிற்கு 5 தொகுதிகளை வழங்கி முடக்கி விட்டார். அண்ணா நிறுவிய திமுகவை கைப்பற்றியவர் கருணாநிதி. அண்ணாயிசத்திற்கும், கருணாநிதியிசத்திற்கும் நடைபெறும் போட்டி தான் இந்த தேர்தல் என்றார்.

தூத்துக்குடியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் கேட்டுக்கொண்டால் பிரச்சாரம் மேற்கொள்வேன். மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவை மறந்து விட்டார். தளபதி என்பது திருடப்பட்ட வார்த்தை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் எம்.பி கடம்பூர் ஜனார்த்தனம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை. தற்போதைய நிலையில் செய்தி போதும் "செய்தீ" வேண்டாம் என கேட்டு கொண்டார்.

தொடர்ந்து கூறுகையில், சாத்வீகமான, சகிப்புத்தன்மையுள்ள அடக்கமான அரசியல்வாதி இ.பி.எஸ். தற்போது பலமான மோடியல்ல. பாஜகவிற்கு 5 தொகுதிகளை வழங்கி முடக்கி விட்டார். அண்ணா நிறுவிய திமுகவை கைப்பற்றியவர் கருணாநிதி. அண்ணாயிசத்திற்கும், கருணாநிதியிசத்திற்கும் நடைபெறும் போட்டி தான் இந்த தேர்தல் என்றார்.

தூத்துக்குடியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் கேட்டுக்கொண்டால் பிரச்சாரம் மேற்கொள்வேன். ஸ்டாலின், அண்ணாவை மறந்து விட்டார். அமமுக நேற்று வந்த கட்சி. அது குறித்து ஆரூடம் கூற விரும்பவில்லை. கோ பேக் மோடி தமிழகத்தில் மட்டுமே உள்ளது. பிற மாநிலங்களில் இல்லை.

அண்ணாயிசத்தை இ.பி.எஸ் வழி நடத்துகிறார். தளபதி என்பது திருடப்பட்ட வார்த்தை என கூறினார்.

Visual FTP.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.