ETV Bharat / state

2ஆம் கட்ட பரப்புரைக்காக தூத்துக்குடிக்கு பயணமாகும் எடப்பாடி! - Tuthookudi come tn chief minister

தூத்துக்குடி: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் இரண்டாம் கட்ட பரப்புரைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18ஆம் தேதி தூத்துக்குடிக்கு வர இருக்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Oct 16, 2019, 7:29 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்காக தொகுதிக்குட்பட்ட ஏர்வாடி, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து 13ஆம் தேதி பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில், தனது முதற்கட்ட பரப்புரை பயணத்தை நேற்று முன்தினம் இரவு நிறைவு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். தொடர்ந்து அவர் தனது இரண்டாம் கட்ட பரப்புரைக்காக வருகிற 18ஆம் தேதி மீண்டும் தூத்துக்குடிக்கு வரவுள்ளார்.

இதையும் படிங்க: மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

Intro:2-ம் கட்ட பிரசாரத்திற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18-ந்தேதி தூத்துக்குடி வருகை
Body:2-ம் கட்ட பிரசாரத்திற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18-ந்தேதி தூத்துக்குடி வருகை

தூத்துக்குடி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கடந்த 13-ம் தேதி தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து அவர் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட ஏர்வாடி, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் தனது முதற்கட்ட பிரச்சார பயணத்தை நேற்று நிறைவு செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார்.

விமான நிலையம் வந்த தமிழக முதலமைச்சரை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து அவர் விமானத்தில் சென்னை புறப்பட்டார். தொடர்ந்து அவர் தனது இரண்டாவது கட்ட பிரசாரத்திற்காக வருகிற 18-ஆம் மீண்டும் தூத்துக்குடி வருகிறார்..
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.