ETV Bharat / state

மருத்துவர்களின் அலட்சியம் : இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு! - குழந்தைகள் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு.

திருவாரூர்: மன்னார்குடி அருகே ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

Thiruvarur district
Two children died due to Jaundice
author img

By

Published : Dec 28, 2019, 5:50 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் பாரதியார் நகரைச் சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார், நிஷா. கூலி வேலை செய்யும் இவர்களுக்கு சசிவிந்த்(4), அசிவிந்த்(2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

இரண்டு குழந்தைகளும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் என அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இவர்களுக்கு மஞ்சள் காமாலை என மருத்துவர்கள் கூறியதால், மஞ்சள் காமாலைக்கான சிகிச்சை அளித்துவந்துள்ளனர்.

ஆனால் இரண்டு குழந்தைகளுக்கும் மர்ம காய்ச்சல் ஏற்ப்பட்டு நேற்று சசிவிந்தும் இன்று அசிவிந்தும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் இந்த குழந்தைகளுக்கு என்ன வியாதி உள்ளது என்பது தெரியாமலேயே மருத்துவம் பார்த்ததால்தான் குழந்தைகள் இறந்துள்ளதாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குழந்தைகள் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு.

கடந்த 3 மாதத்தில் மன்னார்குடி அருகே இதுவரை நான்கு குழந்தைகள் இறந்துள்ளதனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஏடிஎம் கொள்ளை முயற்சி தோல்வி - மிளகாய் பொடியை தூவிச்சென்ற கொள்ளையர்கள்

Intro:Body:
மன்னார்குடி அருகே ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்த உயிரிழப்பு - கிராம மக்கள் சோகம்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் பாரதியார் நகரை சேர்ந்த சிவக்குமார், நிஷா ஆகியோர் விவசாய கூலி தொழிலாளி. இவர்களுக்கு சசிவிந்த் (4) அசிவிந்த் ( 2 ) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் என தலையாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தாகவும், இவர்களுக்கு மஞ்சள்காமலை என மருத்துவர்கள் கூறியதாலும், இவர்கள் மஞ்சள் காமாலை நோய் என மருத்துவம் பர்த்து வந்தனர். இவர்களின் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்ப்பட்டு நேற்று சசிவிந்தும் இன்று அசிவிந்தும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளார்கள். இந்த இரண்டு குழந்தைக்கும் மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் இந்த குழந்தைகளுக்கு என்ன வியாதி உள்ளது என்பது தெரியாமலேயே மருத்துவம் பார்த்ததால் தான் குழந்தைகள் இறந்துள்ளதாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
மன்னார்குடி அருகே ஒரே வீட்டில் இரண்டு ஆண் குழந்தைகள் இறந்துள்ளதும் கடந்த 3 மாதத்தில் இது 4-வது குழந்தையின் இறப்பு சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி : அமைஷ் - உறவினர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.