ETV Bharat / state

கண்களில் கருப்பு துணி கட்டி மருத்துவ மாணவர்கள் போராட்டம்! - நெக்ஸ்ட் தேர்வு

திருவாரூர்: தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் போராட்டம்
author img

By

Published : Aug 8, 2019, 11:17 PM IST

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு(எம்சிஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை(என்எம்சி) மத்திய அரசு கொண்டுவருகிறது. இதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அன்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

medical students protested
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

அந்தவகையில், இன்று திருவாரூர் அரசு மருத்துவமனையில் படிக்கும் மாணவ, மாணவிகள் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நெக்ஸ்ட் தேர்வின் திணிப்பை கண்டித்தும் 300க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கண்களில் கருப்பு துணி கட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்களில் கருப்பு துணி கட்டி மருத்துவ மாணவர்கள் போராட்டம்!

Intro:

Body:தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாணவ மாணவிகள் கண்களில் கருப்பு துணி கட்டி கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு(எம்சிஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை(என் எம்சி) மத்திய அரசு கொண்டுவருகிறது. இதற்கான சட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அன்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடுமுழுவதும் மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க கூடாது. இந்திய மருத்துவ கவுன்சிலை ஒலிக்க கூடாது. நெக்ஸ்ட் தேர்வை திணிக்கக்கூடாது. வரைவு தேசிய கல்வி கொள்கை 2019 திரும்பப் பெற வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தினர் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி இன்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவ மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கண்களில் கருப்பு துணி கட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.