ETV Bharat / state

வஞ்சகம், சூழ்ச்சியே வேலூரில் திமுக வெற்றிக்கு காரணம்... - வேலூர் மக்களவை தேர்தல்

திருவாரூர்: வஞ்சகம், சூழ்ச்சியே வேலூரில் திமுக வெற்றிக்கு காரணம் என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார்.

அமைச்சர் காமராஜ்
author img

By

Published : Aug 11, 2019, 8:12 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட சொரக்குடி பகுதியில் குடிமராமத்து ஏரி தூர்வாரும் பணியியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1942 குளங்கள் தூர் வார இருக்கின்றன. ஒரு குளத்திற்கு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் என நிதி ஒதுக்கி, தற்போது இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி முடியும்வரை தண்ணீர் திறந்து விட இயலாது. கணக்கிட்டுத்தான் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்துவிடப்படும். வேலூர் மக்களவைத் தேர்தல் வைணவத்தில் கடைசி நேரத்தை பிட்சம் என்று சொல்வார்கள், அந்த கடைசி நேரத்தின் பிட்சமே வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெறக் காரணம்' என தெரிவித்தார்.

வஞ்சகம், சூழ்ச்சியே வேலூரில் திமுகவின் வெற்றிக்கு காரணம்...

Intro:

Body:சம்பா சாகுபடிக்கு தேவையான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் பேட்டி.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட சொரக்குடி பகுதியில் குடிமராத்து திட்டத்தின் கீழ் குளத்தை தூர்வாரும் பணியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,
திருவாரூர் மாவட்டத்தில் குடிமராத்து திட்டத்தின் கீழ் 1942 குளங்கள் தூர் வார இருக்கின்றன. தூர் வாருவதற்கு குளத்திற்கு ஒரு லட்சம் முதல் 3 லட்சம் முறை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பா சாகுபடி முடியும்வரை எப்படி தண்ணீரை தொடர்ந்து விட முடியும் என கணக்கிட்டுத்தான் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த ஆண்டும் சம்பா சாகுபடிக்கு தேவையான நேரத்தில் முதலமைச்சர் தண்ணீர் திறந்து விடுவார் என தெரிவித்தார்.

வேலூரில் அதிமுகவிற்கு கிடைத்துள்ள அதிகமான வாக்கு சதவீதம் எங்களை கேலி கிண்டல் செய்தவர்களுக்கு இனி அதிமுக வெற்றியை வீழ்த்த முடியாது என்பதை உறுதி செய்துள்ளது. வைணவத்தில் கடைசி நேரத்தை பிட்சம் என்றும் சொல்வார்கள் அந்த கடைசி நேரத்தின் பிரச்சாரமே வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெற காரணம் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.