ETV Bharat / state

கோயில் சிலைகள் உடைப்பு - 3 சிறுவர்கள் கைது!

திருவாரூர்: பவித்திரமாணிக்கம் ஊரில் உள்ள அம்மன் கோயிலில் உள்ள சிற்பங்களை உடைத்து அதில் இருந்த கம்பிகளை எடுத்து இரும்புக்கடையில் கொடுத்து பணம் பெற்றதாக 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயில் சிலைகள் உடைப்பு
author img

By

Published : Jul 3, 2019, 10:46 PM IST

திருவாரூர் அருகே தொழுவனங்குடி கிராமத்தில் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள சிற்பங்களை நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இது சம்பந்தமாக கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் பவித்திரமாணிக்கம் ஊரில் பழைய இரும்பு கடை வைத்திருக்கும் வியாபாரி அளித்த தகவலின்படி, அதே ஊரைச் சேர்ந்த சத்தியசீலன்(15), இராமு (14), தனுஷ் (15) ஆகிய மூன்று சிறுவர்கள் கோயில் சிற்பங்களை உடைத்து அதில் இருந்த கம்பிகளை எடுத்து இரும்புக்கடையில் கொடுத்து பணம் பெற்றது தெரியவந்தது.

கோயில் சிலைகள் உடைத்த இடம்

அந்த 3 சிறுவர்களையும் உடனடியாக கைது செய்த காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். மூன்று பேரும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் காவல்துறையினர் அந்த 3 சிறுவர்களையும் தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வைத்துள்ளனர்.

Intro:

Body:திருவாரூர் அருகே உள்ள அம்மன் கோயிலில் சிற்பங்களை உடைத்ததாக மூன்று சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் ஊராட்சிக்குட்பட்ட தொழுவனங்குடி கிராமத்தில் ஸ்ரீ பெரியநாயகி ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோயிலில் உள்ள சிற்பங்களை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இது சம்பந்தமாக கிராம மக்கள் அளித்த புகாரின் பெயரில் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் பவித்திரமாணிக்கம் பழைய இரும்பு கடை வைத்திருக்கும் வியாபாரி அளித்த தகவலின்பேரில் அதே ஊரைச் சேர்ந்த சத்தியசீலன்(15), இராமு (14), தனுஷ் (15) ஆகிய மூன்று சிறுவர்கள் கோயில் சிற்பங்களை உடைத்து அதில் இருந்த இரும்பு கம்பிகளை எடுத்து இரும்பு கடையில் கொடுத்து பணம் பெற்றது தெரியவந்தது. உடனடியாக 3 சிறுவர்களையும் கைது செய்த காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். மூன்று பேரும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் காவல்துறையினர் 3 சிறுவர்களையும் தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.