ETV Bharat / state

செல்ஃபோன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு; பொறியாளருடன் மக்கள் வாக்குவாதம்! - Cell phone tower

திருவாரூர்: மன்னார்குடியில் தனியார் நிறுவன செல்ஃபோன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து பொதுமக்கள் அதிகாாியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்
cell phone tower construction
author img

By

Published : Dec 8, 2019, 11:47 AM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் அமைந்துள்ள உப்புக்காரத் தெருவில், சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகளுக்கு இடையில் செல்ஃபோன் கோபுரம் அமைக்க தனியார் நிறுவனம் பணியை தொடங்கியது.

கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்

இந்நிலையில், செல்ஃபோன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் பணியைத் தொடங்கியது. அந்த இடத்திற்குச் சென்ற பொதுமக்கள் உடனடியாக பணியை நிறுத்தி பணியாளர்களை வெளியேற்றினார்கள். அப்பகுதிக்கு வந்த பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: புனரமைக்கப்படும் அண்ணா பூங்கா -விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

Intro:Body:
மன்னார்குடியில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து பொதுமக்கள் அதிகாாியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உப்புக்காரத் தெரு அமைந்துள்ளது. இங்கு சுமார் 1000-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தெருவில் எல்லா மனைகளிலும் வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியிருந்து வருகின்றனர். இதில் வீடுகளுக்கு இடையில் செல்போன் கோபுரம் அமைப்பது சட்ட விதிமுறைக்கு எதிரானது. எனவே தனியார் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் பணியை தொடங்கியது. அதனால் அந்த இடத்திற்கு சென்ற பொது மக்கள் உடனடியாக பணியை நிறுத்தி பணியாளர்களை வெளியேற்றினார்கள். அப்பகுதிக்கு வந்த பொறியாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.