திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி, சிவன் கோயில் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (45) கட்டட பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆலங்குடி அருகே உள்ள, பூனாயிருப்பு கிராம சன்னதி பகுதியில் அரசு தொகுப்பு வீட்டின், கட்டடத்தில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
![மின்சாரம் தாக்கி கட்டட கூலி தொழிலாளி உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03:57:02:1623320822_tn-tvr-02-electricshock-attack-dead-script-tn10029_10062021154828_1006f_1623320308_715.jpg)