ETV Bharat / state

திருவாரூர் மாரியம்மன் கோயில் தீ மிதி திருவிழா

author img

By

Published : Jan 30, 2021, 12:01 PM IST

திருவாரூர்: மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழாவை முன்னிட்டு கோயில் அருகே தீக்குண்டம் அமைக்கப்பட்டது.

மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

அதில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீ மிதித்தனர்.

இது டெல்டா மாவட்டங்களில் முதல் தீ மிதி திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீன் வளம் பெருக வேண்டி முளைப்பாரி எடுத்த மீனவ பெண்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.