ETV Bharat / state

திருவாரூர் அதிமுக வேட்பாளர் கடை கடையாக ஏறி தீவிர வாக்குச் சேகரிப்பு - அதிமுக

திருவாரூர்: கடை கடையாக ஏறிச் சென்று திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

கடை கடையாக ஏறிச் சென்று தீவிர வாக்குச்சேகரிப்பு

author img

By

Published : Apr 3, 2021, 8:21 AM IST

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் தொடர்ந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் நகர்ப் பகுதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றும் மார்க்கெட் வீதியில் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகளுக்குச் சென்றும் தீவிரமாக வாக்குச் சேகரித்தார்.

கடை கடையாக ஏறிச் சென்று தீவிர வாக்குச்சேகரிப்பு
அப்போது வியாபாரிகளிடமும் பொதுமக்களிடம் துண்டுப் பிரதிகள் வழங்கியும் அதிமுக தேர்தல் அறிக்கைகள் குறித்து பேசியும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தேர்தல் தலைமை அலுவலர்கள் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.