ETV Bharat / state

திருவாரூர் அருகே அதிமுக உறுப்பினர் மீது திமுகவினர் தாக்குதல்!

திருவாரூர்: குடவாசல் அருகே திமுகவினர் தாக்கியதால் காயமடைந்த அதிமுக உறுப்பினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author img

By

Published : Apr 6, 2021, 6:49 PM IST

திருவாரூர் அருகே அதிமுக உறுப்பினர் மீது திமுகவினர் தாக்குதல்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வாக்குப்பதிவு மையத்தின் அருகே அதிமுகவைச் சார்ந்த மகேந்திரனை, திமுகவைச் சேர்ந்த நபர்கள் கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மகேந்திரனுக்கு கை, கால், கழுத்துப் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர் திருவீழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகேந்திரன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

கடந்த ஓராண்டிற்கு முன்னர் திமுகவில் இருந்த மகேந்திரன், அதன்பின்னர் அதிமுகவில் இணைந்துள்ளார். இதன் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தின் கார் மீது தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.