ETV Bharat / state

திமுக தொண்டர்களுடன் திரைப்பட நடிகர் அருள்நிதி தேர்தல் பரப்புரை - திருவாரூர் மக்களவைத் தொகுதி

திருவாரூர்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனான மு.க.தமிழரசும், திரைப்பட நடிகர் அருள்நிதியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நடிகர் அருள்நிதி
author img

By

Published : Apr 11, 2019, 1:13 PM IST

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான பரப்புரை சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க தமிழரசு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த வாக்கு சேகரிப்பானது திருவாரூர் முக்கிய நகர்ப் பகுதியான விளமல் பகுதியில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வழியாக வன்மீகபுறம், ரயில்வே காலணி குடியிருப்பு, பிள்ளையார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக வலம் வந்தனர்.

திமுக சார்பில் நடிகர் அருள்நிதி வாக்குசேகரிப்பு
இதில் பூண்டி கலைவாணனுக்கு ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி எடுத்தும், வெற்றி திலகமிட்டும் வரவேற்பளித்தனர். இருசக்கர வாகனப் பேரணியில் தொண்டர்களுடன் திரைப்பட நடிகர் அருள்நிதியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Intro:மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனான மு.க.தமிழரசும், திரைப்பட நடிகர் அருள்நிதி ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Body:மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனான மு.க.தமிழரசும், திரைப்பட நடிகர் அருள்நிதியும் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும் இதற்கான தேர்தல் பிரச்சார நாட்கள் முடிவடைய சில தினங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க தமிழரசு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த வாக்கு சேகரிப்பானது திருவாரூர் முக்கிய நகர் பகுதியான விளமல்பகுதியில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வழியாக வன்மீக புறம், ரயில்வே காலனி குடியிருப்பு, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக வலம் வந்தனர்.

இதில் ஆங்காங்கே திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், வெற்றி திலகமிட்டும் வரவேற்பளித்தனர்.

இருசக்கர வாகன பேரணியில் தொண்டர்களுடன் தொண்டராக திரைப்பட நடிகர் அருள்நிதியும் கலைவாணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.